EN VEETUPADIKALIL UNNUDAIYA
KOLUSU SATHAM ......
ADIKADI KETTU ENNAI PIRAMIKKA VAIKIRATHU
UYIRIN RAAGANGAL
Thursday, 1 March 2012
Wednesday, 23 March 2011
Saturday, 12 March 2011
UYIRIN RAAGANGAL: uyirin raagangal
UYIRIN RAAGANGAL: uyirin raagangal: "அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்..."
Thursday, 10 March 2011
uyirin raagangal
அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் .உயிரின் ராகங்கள் எனது வலைபூவுக்கு நான் வைத்த பெயர் .ஆம் உலகத்திலுள்ள அணைத்து உயிர்களின் ராகமாக இனி இது பரவிவரும் ,
நெஞ்சில் பாரம் நினைவில் சோகம் -நித்தம்
வாழ்கை கசக்கிறது ,வெண் பஞ்சில் தீயாய்
படும் துயர் மண்ணில் பாமரன் மீதே பாய்கிறது ....
நஞ்சை புஞ்சை நளிரும் மண்ணில் -நலியம்
தீமை தொடர்கிறது --இன்னும் அஞ்சும் நிலையில்
அணு தினமிருந்தும் அடிமைத்தனம்தான் தொடர்கிறது ..... -------------------
Wednesday, 9 March 2011
Subscribe to:
Posts (Atom)